பதிவு செய்த நாள்
25 ஜன2015
05:21
சென்னை:கடந்த வாரத்தில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 224 ரூபாய் உயர்ந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,666 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,328 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 28,510 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, ஆறு ரூபாய் குறைந்து, 2,660 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 48 ரூபாய் சரிவடைந்து, 21,280 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 60 ரூபாய் குறைந்து, 28,450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 43.30 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 40,495 ரூபாய்க்கும் விற்பனையானது.கடந்த திங்களன்று, ஒரு கிராம் தங்கம், 2,632 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,056 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|