வர்த்தகம் » பொது
தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 பிப்2015
16:02

சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்கள், எவ்வித மாற்றமுமின்றி, காலைநேர விலையிலேயே நீடிக்கின்றன.
22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 2 அதிகரித்து ரூ. 2,581 என்ற அளவிலும், சவரன் ஒன்றிற்கு ரூ. 16 உயர்ந்து ரூ.20,648 என்ற அளவிலும் உள்ளது.
24 கேரட் தங்கம் கிராம் ஒன்றிற்கு ரூ. 2 உயர்ந்து ரூ. 2,760 என்ற அளவில் உள்ளது.
சில்லரை வெள்ளி கிராம் ஒன்றிற்கு 50 பைசா அதிகரித்து ரூ.41.70 என்ற அளவிலும், பார்வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ. 1,020 உயர்ந்து ரூ. 38,985 என்ற அளவில் உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

வர்த்தக துளிகள் பிப்ரவரி 14,2015
அதிகரிக்கும் போலியான மதிப்பீடுகள்மின்னணு வர்த்தக தளங்களில், பொருட்கள் குறித்த போலியான மதிப்பீடுகள், ... மேலும்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி‘மூடிஸ்’ நிறுவனத்தின் கணிப்பு பிப்ரவரி 14,2015
புதுடில்லி–நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் ... மேலும்

பணவீக்க அதிகரிப்பின் காரணமாகதாமதமாகும் ஜி.எஸ்.டி., மாற்றங்கள் பிப்ரவரி 14,2015
புதுடில்லி–நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, ஜி.எஸ்.டி., விகித அடுக்குகளை மாற்றி ... மேலும்

இந்திய அரசு வோடபோன் ஐடியா பங்குகளை வாங்க செபி அனுமதி பிப்ரவரி 14,2015
புதுடில்லி : இந்திய அரசு மும்பை பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியா லிமிடட்(விஐஎல்)-ன் அதிக பங்குகளை வாங்க ... மேலும்

கோல்கட்டா : இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, இந்த ஆண்டின் கடைசி ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!