வர்த்தகம் » பொது
தங்கம் சவரனுக்கு ரூ.48 குறைவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 பிப்2015
11:47

சென்னை : தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 6 குறைந்து ரூ. 2,575 என்ற அளவிலும், சவரன் ஒன்றிற்கு ரூ. 48 குறைந்து ரூ. 20,600 என்ற அளவில் உள்ளது.
24 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 6 குறைந்து ரூ. 2,754 என்ற அளவில் உள்ளது.
சில்லரை வெள்ளி கிராம் ஒன்றிற்கு 10 பைசா குறைந்து ரூ. 41.60 என்ற அளவிலும், பார்வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ. 135 குறைந்து ரூ. 38,850 என்ற அளவில் உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

வர்த்தக துளிகள் பிப்ரவரி 16,2015
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்

உங்கள் சேமிப்பை பாதிக்கும் ஐந்து செலவு பழக்கங்கள் பிப்ரவரி 16,2015
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்

வீட்டு வசதிக்கான தேவை அதிகரிப்பு பிப்ரவரி 16,2015
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை
மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்

பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்

‘ஸ்விக்கி’ வசமாகும் ‘டைன் அவுட்’ நிறுவனம் பிப்ரவரி 16,2015
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!