நாட்டின் மொத்த விற்பனை பணவீக்கம் சரிவுநாட்டின் மொத்த விற்பனை பணவீக்கம் சரிவு ... தங்கம் விலை சிறிது உயர்வு தங்கம் விலை சிறிது உயர்வு ...
பனாயா நிறுவனத்தை கையகப்படுத்தியது இன்போசிஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2015
15:07

புதுடில்லி : சாப்ட்வேர் தொழில்நுட்பத்துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் இன்போசிஸ் நிறுவனம், தங்களது சேவையை விரிவுபடுத்தும் பொருட்டு, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆட்டோமேஷன் டெக்னாலஜி நிறுவனமான பனாயா நிறுவனத்தை, 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் கிட்டத்திட்ட ரூ. 1,200 கோடி) தன்வசப்படுத்தியுள்ளது.
இன்போசிஸ் நிறுவனம், அதிக மதிப்பில் கையகப்படுத்தும் இரண்டாவது பெரிய நிறுவனம் பனாயா என்பது குறிப்பிடத்தக்கது. 2012ம் ஆண்டில், 350 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,932 கோடி) மதிப்பீட்டில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த கன்சல்டிங் நிறுவனம் லோடிஸ்டோன் நிறுவனத்‌தை தன்வசப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)