வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏற்றத்துடனேயே முடிந்தது பங்குவர்த்தகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 பிப்2015
16:05

மும்பை : வர்த்தகநேர துவக்கத்தில் உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியிலும் உயர்வுடனேயே முடிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 40.95 புள்ளிகள் அதிகரித்து 29,135.88 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 3.85 புள்ளிகள் உயர்ந்து 8,809.35 என்ற அளவிலும் உள்ளது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

சரிவைக் கண்ட எல்.ஐ.சி., பங்குகள்தள்ளுபடி விலையில் வர்த்தகம் பிப்ரவரி 16,2015
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்

‘அதானி’ உடனான ஒப்பந்தத்துக்கு வரிப்பிடித்தம் இருக்காது: ஹோல்சிம் பிப்ரவரி 16,2015
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்

பச்சை நிறத்துக்கு மாறியபங்குச் சந்தைகள் பிப்ரவரி 16,2015
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்

மொத்தவிலை பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்வு பிப்ரவரி 16,2015
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்

‘டுவிட்டர்’ ஒப்பந்தம்; தடை போட்ட மஸ்க் பிப்ரவரி 16,2015
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!