தங்கம் விலை ரூ.40 உயர்வுதங்கம் விலை ரூ.40 உயர்வு ... தங்கம் விலை சவ­ர­னுக்கு ரூ.40 உயர்வு தங்கம் விலை சவ­ர­னுக்கு ரூ.40 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கவாசாக்கியின் அடுத்த சூப்பர் பைக்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2015
13:46

இந்தியாவில், அதிவேகம், கூடுதல் சொகுசு, சிறப்பு அம்சங்கள் கொண்ட சொகுசு பைக்குகளுக்கு ஆதரவு பெருகிறது. அந்த வகையில், இந்திய கவாசாக்கி மோட்டார்ஸ் நிறுவனம் இதற்கு முன், நின்ஜா 1000, நின்ஜா இசட்எக்ஸ்10ஆர், இசட் எக்ஸ்14 ஆர், இசட் 1000, இசட் 800 ஆகிய ஐந்து மாடல் சூப்பர் பைக்குகளை, இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
இந்த பைக்குகள், வெளிநாடுகளில் முழுமையாக உற்பத்தி செய்து, முழு பைக்காக, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது, இந்த வரிசையில், ‘வெர்சைஸ் 1000’ என்ற சூப்பர் பைக்கை, இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கும், வெளிநாட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பைக்கில், 1043 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வசதி கொண்டது. இதன் விலை, 12.90 லட்சம் ரூபாய் (எக்ஸ்ஷோரூம், புனே).
இந்தியாவில், சென்னை, புனே, பெங்களூரு, டில்லி, கோல்கட்டா ஆகிய நகரங்களில், இந்நிறுவன ஷோரூம் உள்ளது.இங்கு தான், இந்த பைக் விற்பனைக்கு கிடைக்கும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)