வர்த்தகம் » பொது
தங்கம் சவரனுக்கு ரூ.56 உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 பிப்2015
16:33

சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரித்துள்ளது. வர்த்தகநேர துவக்கத்தில் சவரன் ஒன்றிற்கு ரூ.160 அதிகரித்திருந்த தங்கம், வர்த்தகநேர இறுதியில், ரூ. 56 அதிகரித்துள்ளது.
22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 7 உயர்ந்து ரூ. 2,517 என்ற அளவிலும், சவரன் ஒன்றிற்கு ரூ. 56 அதிகரித்து ரூ. 20,136 என்ற அளவில் உள்ளது.
24 கேரட் தங்கம் கிராம் ஒன்றிற்கு ரூ. 8 உயர்ந்து ரூ. 2,692 என்ற அளவில் உள்ளது.
சில்லரை வெள்ளி கிராம் ஒன்றிற்கு 40 பைசா அதிகரித்து ரூ. 39.10 என்ற அளவிலும், பார்வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ.415 உயர்ந்து ரூ. 36,580 என்ற அளவில் உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு பிப்ரவரி 24,2015
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் பிப்ரவரி 24,2015
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா பிப்ரவரி 24,2015
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு பிப்ரவரி 24,2015
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!