தங்கம் விலை ரூ.48 அதிகரிப்புதங்கம் விலை ரூ.48 அதிகரிப்பு ... டி.எல்.எப்., பங்கு எகிறியது டி.எல்.எப்., பங்கு எகிறியது ...
கெய்ர்ன் இந்தியாவுக்கு 'நோட்டீஸ்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2015
12:14

புதுடில்லி: இங்கிலாந்தை சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம், அதன் துணை நிறுவனங்களான, கெய்ர்ன் யு.கே., ஹோல்டிங்ஸ், கெய்ர்ன் இந்தியா ஹோல்டிங்ஸ் நிறுவனங்களின் சொத்துகளை, கடந்த 2006 - 07ம் நிதியாண்டில், கெய்ர்ன் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றியது. கெய்ர்ன் இந்தியா நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்வதற்காக, மேற்படி கெய்ர்ன் குழும நிறுவனங்களின், பங்குகள் மற்றும் சொத்து பரிமாற்றம் நடைபெற்றது.
இந்த வகையில், குறிப்பிட்ட நிதியாண்டில், கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திற்கு, 24,500 கோடி ரூபாய் மூலதன ஆதாயம் கிடைத்துள்ளது. ஆனால், அதற்கான வரியை பிடித்தம் செய்ய, கெய்ர்ன் இந்தியா நிறுவனம் தவறி விட்டதாக, வருமானவரித் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, மூலதன ஆதாய வரியாக, 10,248 கோடி ரூபாயும், அதற்கு வட்டியாக, 10,247 கோடி ரூபாயும், ஆக, 20,495 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என, கெய்ர்ன் இந்தியாவிற்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)