வர்த்தகம் » ஆட்டோமொபைல்
புது பொலிவுடன் சுசூகி ஸ்விஸ் 125 ஸ்கூட்டர்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 மார்2015
13:23
சுசூகி நிறுவனம், இந்தியாவில், 2012ல், ‘ஸ்விஸ் 125’ என்ற கியர் இல்லாத ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. தற்போது, புது பொலிவுடன், ஏராளமான புதிய அம்சங்களுடன், ‘ஸ்விஸ் 125’ ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
முக்கிய அம்சங்கள்:* சர்வீஸ் தேதியை நினைவுப்படுத்தும் வசதியுடன் புதிய டிஜிட்டல் மீட்டர். இரட்டை டிரிப் மீட்டர், டிஜிட்டல் கடிகாரம்.* கூடுதல் வெளிச்சம் தரும் முகப்பு விளக்கு.* இருக்கையின் கீழே அதிமான பொருட்கள் வைக்கும் வகையில், தாராள இட வசதி.* பராமரிப்பு தேவைப்படாத பேட்டரி, டியூப்லெஸ் டயர்கள், ஸ்டீல் பாகங்கள்.* 125 சிசி இன்ஜின்.* நான்கு வண்ணங்களில் கிடைக்கும்.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 19,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 19,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 19,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 19,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!