தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ.248 அதிகரிப்பு ... இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியுடன் பஜாஜ் பிளாட்டினா பைக்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2015
13:24

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், கடந்த, 2006ல், ‘பிளாட்டினா’ என்ற, 100 சிசி மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது. இது, டிரம் பிரேக் வசதி கொண்டது. தற்போது, எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியுடன் கூடிய, ‘பிளாட்டினா இஎஸ்’ என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது. இதில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின், எரிபொருள் சிக்கனத்தை அடிப்படையாக கொண்டது என்று, பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறப்பு அம்சங்கள்:* மூன்று வண்ணங்களில், இந்த மோட்டார் சைக்கிள் கிடைக்கும். மோட்டார் சைக்கிளின் மேற்பகுதியில், புதிய கிராபிக்ஸ் ஒட்டப்பட்டிருக்கும்.* பெட்ரோல் டேங்க் கொள்ளளவு, 11.5 லிட்டர்.* டிரம் பிரேக் வசதி கொண்டது.* இதில், 102 சிசி போர்ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. * மோட்டார் சைக்களின் எடை, 108 கிலோ.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)