தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ.248 அதிகரிப்பு ... இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
நின்ஜா ஸ்போர்ட்ஸ் பைக் ஸ்பெஷல் எடிஷன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2015
13:25

ஜப்பானைச் சேர்ந்த கவாசாக்கி பைக் நிறுவனம், ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் முன்னணியில் உள்ளது. அதிவேகம், அதற்கு ஏற்ற செயல்திறன் என்பது தான், ஸ்போர்ட்ஸ் பைக்கின் தாரக மந்திரம். அந்த வகையில், உலகளவில், அதிகபட்சமாக, மணிக்கு, 240 கி.மீ., வேகத்தில் செல்லும் ஸ்போர்ட்ஸ் பைக்கை, இந்த நிறுவனம்தான் உருவாக்கியது. இந்த நிறுவனத்தின், நின்ஜா மாடல் ஸ்போர்ட்ஸ் பைக், இசட் எக்ஸ் – 10ஆர் என்ற பெயரில், கடந்த, 2004ல் வெளியானது. நின்ஜா பைக், உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டு, 30 ஆண்டுகள் கடந்ததை கொண்டாட, கடந்த ஆண்டு, இசட்எக்ஸ் – 10ஆர் பைக்கின் ஸ்பெஷல் எடிஷன் வெளியானது. தற்போது, அந்த ஸ்பெஷல் எடிஷன் பைக், இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
சிறப்பு அம்சங்கள்:* வெள்ளை, பச்சை என, இரண்டு வண்ணங்களில் பைக் உள்ளது.* முகப்பு விளக்கின் இருபுறமும், 30வது ஆண்டு சிறப்பு பைக் என்ற லோகோ இடம் பெற்றுள்ளது.* இந்த பைக்கில், 998 சிசி திறன் கொண்ட இன்ஜின்/சக்தி, 209.9பிஎச்பி/13,000 ஆர்பிஎம்./டர்க், 11.42 கேஜிஎம்/11,500ஆர்பிஎம்.* பைக்கின் மொத்த எடை, 210 கிலோ.* ‘ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம் –ஏ.பி.எஸ்., வசதி உள்ளது.* இதன் விலை, 15.90 லட்சம் ரூபாய் (எக்ஸ்ஷோரூம், புனே).

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)