தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ.248 அதிகரிப்பு ... இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மேம்படுத்தப்பட்ட மாருதி சியாஸ் கார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2015
13:25

மாருதி சுசூகி நிறுவனம், கடந்த ஆண்டு அக்டோபரில், ‘சியாஸ்’ காரை அறிமுகப்படுத்தியது. காரின் உட்பகுதியில், சவுகரியமான இட வசதி, சிறப்பான தொழில்நுட்ப அம்சங்கள் போன்ற காரணங்களால், இந்த காருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
துவக்கத்தில், வி, வி பிளஸ், இசட், இசட்(ஓ) என நான்கு வேரியன்ட்களில் இந்த கார் விற்பனைக்கு வந்தது. இதில், இசட்(ஓ) வேரியன்ட்டுக்கு மாற்றாக, தற்போது, இசட் பிளஸ் என்ற புதிய வேரியன்டை, மாருதி சுசூகி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய காரில், ‘ஸ்மார்ட் பிளே’ என்ற பெயரில், ஏழு அங்குல டச் ஸ்கிரீன் வசதி இடம் பெற்றுள்ளது. ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா காட்சிகளையும், இதன் மூலம் பார்க்க முடியும். இதில், செயற்கைகோள் வசதி இணைப்பு, புளூடூத், ஸ்மார்ட் போனுடன் இணைந்து செயல்படும் வசதி போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)