தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு ... இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்வு (ரூ. 63.59) இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்வு (ரூ. 63.59) ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
லான்சன் டொயோட்டாவின் பிரத்யேக பயிற்சி மையம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2015
12:53

ஜப்பானை சேர்ந்த டொயோட்டா கார் நிறுவனம், இந்தியாவில், கிர்லோஸ்கர் நிறுவனத்துடன் இணைந்து, ‘டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்’ என்ற நிறுவனம் பெயரில், சொகுசு கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் சார்பில், ‘காம்ரே, கரோலா, எதியோஸ், எதியோஸ் கிராஸ், எதியோஸ் லிவா, பார்ச்சூனர், இன்னோவா’ மாடல் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
சென்னை, பள்ளிக்கரணையில், லான்சன் டொயோட்டா மையம் உள்ளது. இங்கு, இந்த நிறுவனத்தில் பணியாற்றும் டெக்னிஷியன்களுக்காக, பிரத்யேக பயிற்சி மையத்தை அமைத்துள்ளது. தேசிய அளவில் சிறந்த டெக்னிஷியன்களை உருவாக்குவதே, இந்த மையத்தின் நோக்கம். டொயோட்டா நிறுவனத்தில், ஏராளமான டீலர்கள் உள்ளனர். அவர்களிடம் உள்ள டெக்னிஷியன்களுக்கு போட்டி நடத்தி, சிறந்தவரை தேர்வு செய்து, ஜப்பான் பயணம், உலக தரம் வாய்ந்த சான்றிதழ், தேசிய அளவிலான பரிசு கோப்பை ஆகிய பரிசுகள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)