வர்த்தகம் » ஆட்டோமொபைல்
யமகா இந்தியாவின் புதிய ஸ்கூட்டர்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 மே2015
12:54
யமகா இந்தியா நிறுவனம், ஏற்கனவே, ‘ ரே, ரே இசட், ஆல்பா’ ஆகிய மாடல்களில், கியர் இல்லாத ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது, ‘பேசினோ’ என்ற பெயரில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. நகரப்பகுதி இளைஞர்களை மனதில் வைத்து, புதிய ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளதாக, யமகா இந்தியா நிறுவனம் சார்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் டில்லி எக்ஸ்ஷோரூம் விலை, 52 ஆயிரம் ரூபாய். புதிய ஸ்கூட்டரில், 4 ஸ்ட்ரோக், 113 சிசி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்கூட்டரின் எடை, 103 கிலோ. எனவே, ஒரு லிட்டருக்கு, 66 கி.மீ., மைலேஜ் தருகிறது என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 21,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 21,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!