பதிவு செய்த நாள்
18 ஜூன்2015
16:30

இந்தியாவில், கவுரவ சின்னமாக கருதப்படும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகள், விற்பனையில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம், ‘புல்லட், தண்டர்பேர்டு, கிளாசிக்’ ஆகிய மாடல்களில், பைக்குகளை விற்பனை செய்து வருகிறது.
‘கிளாசிக்’ பைக் பிரிவில், 350 சிசி மற்றும் 500 சிசி என இரண்டு மாடல்கள் உள்ளன. இந்த சூழ்நிலையில், ‘கிளாசிக் 500 சிசி' மாடலில், மூன்று புதிய வண்ணங்களில், பைக் விற்பனைக்கு வந்துள்ளது. ‘லிமிடெட் எடிஷன்’ என்ற பெயரில், குறைந்த எண்ணிக்கையில் தான், இந்த பைக்குகள் கிடைக்கும். இதில், இரண்டு வண்ணங்கள் கொண்ட பைக்குகள் மட்டுமே, இந்தியாவில் விற்பனை செய்யப்படும். ராணுவ பயன்பாடு போல் வண்ணம் கொண்ட பைக், ெவளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று, ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|