வர்த்தகம் » பொது
தங்கம் சவரனுக்கு ரூ. 288 குறைவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 ஜூலை2015
15:44

சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ. 288 குறைந்துள்ளது.இன்றைய வர்த்தகநேர இறுதியில், (24-07-15) வௌ்ளிக்கிழமை 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 36 குறைந்து ரூ. 2,344 என்ற அளவிலும், சவரன் ஒன்றிற்கு ரூ. 288 குறைந்து ரூ. 18,752 என்ற அளவில் உள்ளது.
24 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 38 குறைந்து ரூ. 2,507 என்ற அளவில் உள்ளது.
சில்லரை வெள்ளி கிராம் ஒன்றிற்கு 70 காசுகள் குறைந்து ரூ. 36 என்ற அளவிலும், பார்வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ. 635 குறைந்து ரூ. 33,625 என்ற அளவில் உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 24,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 24,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 24,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்

கடந்த மாதங்களில் இல்லாத உயர்வு எட்டப்பட்டது ஜூலை 24,2015
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!