தங்கம் சவரனுக்கு ரூ. 32 உயர்வுதங்கம் சவரனுக்கு ரூ. 32 உயர்வு ... இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயர்வு (ரூ. 63.77) இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயர்வு (ரூ. 63.77) ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சிபி ஹார்னெட் 160 ஆர்: புதிய ஸ்போர்ட்ஸ் பைக்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2015
15:20

ஹோண்டா மோட்டார் சைக்கிள்ஸ் அண்டு ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், ‘சிபி ஹார்னெட் 160 ஆர்’ என்ற, புதிய ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனத்தின், 150 சிசி திறன் கொண்ட, ‘யூனிகார்ன்’ பைக், நன்கு விற்பனையாகி வரும்போதிலும், இளம் தலைமுறையினரை, பஜாஜ் நிறுவனத்தின் பல்சர், சுசுகி நிறுவனத்தின், கிக்சர் போன்ற ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகள் போல், கவர்ச்சிகரமாக இல்லை என்ற கருத்து நிலவி வருகிறது. அதற்கு, பதிலடி கொடுக்கும் வகையில், ‘சிபி ஹார்னெட் 160 ஆர்’ ரக, பைக்கை ஹோண்டா தந்துள்ளது. அதில், செய்யப்பட்டுள்ள தொழில்நுட்ப மாற்றங்களை பற்றிய ரகசியங்களை, ஹோண்டா இன்னும் வெளியிடவில்லை. இதுவே, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)