தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 சரிவு ... ஜூலை மாத பணவீக்கம்: –4.05 ஆக சரிவு ஜூலை மாத பணவீக்கம்: –4.05 ஆக சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
புதிய டொயோட்டா பார்ச்சுனர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2015
12:27

டொயோட்டா நிறுவனம், சந்தையில் ஏற்கனவே உள்ள தன், ‘பார்ச்சுனர்’ வாகனத்தில் சில மாற்றங்களை செய்து, இரண்டாவது தலைமுறை, ‘பார்ச்சுனர்’ வாகனத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன், முன்புறத்தில், பகலிலும் ஒளிரும், எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.
முகப்பு விளக்கு, வழக்கத்தை விட, சற்று மேல்நோக்கி நீண்டு இருப்பதும், முன்புறத்தில், ‘வி’ வடிவத்தில் அமைக்கப்பட்டு உள்ள, ‘கிரில்’லும், கண்ணை கவர்வதாக உள்ளன. பின்புறத்தில், ‘பில்லர்’ பிடிமானம் இல்லாத வகையில், அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி, வாகனத்துக்கு ஸ்டைலை கூட்டுவதாக உள்ளது. மொத்தத்தில், புதிய டிசைன், அனைவரையும் கவரும் என்பதில் ஐயம் இல்லை.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)