தங்கம் சவரனுக்கு ரூ. 104 உயர்வுதங்கம் சவரனுக்கு ரூ. 104 உயர்வு ... தங்கம் விலை ரூ. 80 உயர்வு தங்கம் விலை ரூ. 80 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி: ‘ஸ்மார்ட் ஹைப்ரிட் சியாஸ்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2015
12:43

மாருதி சுசூகி நிறுவனம், தன், ‘சியாஸ்’ டீசல் ரக காரில், ‘ஸ்மார்ட் ஹைப்ரிட்’ தொழில்நுட்பத்தை புகுத்தி, ‘சியாஸ் எஸ்.எச்.வி.எஸ்.,’ என்ற பெயரில், அடுத்த மாதத்தில், அறிமுகப்படுத்துகிறது. பொதுவாகவே, ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் உடைய கார், வழக்கமான காரை விட, அதிக மைலேஜ் தரக்கூடியவை என, பெயர் பெற்றுள்ளது. அதனால், ‘சியாஸ் எஸ்.எச்.வி.எஸ்.,’ கார், அதிக மைலேஜ் வேண்டும் என, எதிர்பார்ப்போரின் தேர்வாக இருக்கும். பிரேக் பிடிக்கும் போது ஏற்படும், எரிபொருள் இழப்பு, இத்தகைய, ‘ஸ்மார்ட்’ வாகனங்களில், சற்று குறைவாக இருக்கும். இதில், டி.டி.ஐ.எஸ்., 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட உள்ளது. புதிய காரின் விலை, ‘சியாஸ்’ டீசல் காரை விட, சில ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கும் என, தெரிகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)