இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் கு‌றைவு (ரூ. 65.42)இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் கு‌றைவு (ரூ. 65.42) ... தங்கம் சவரனுக்கு ரூ. 24 குறைவு தங்கம் சவரனுக்கு ரூ. 24 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
புதிய உபகரணங்களுடன் ‘போலோ’ கார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2015
12:53

‘போக்ஸ்வேகன்’ நிறுவனம், தன், ‘போலோ’ மற்றும் ‘ஹேட்ச்பேக்’ வகை கார்களில், புதிய உபகரணங்கள் சிலவற்றை பொருத்தி, சந்தைப்படுத்த முடிவு எடுத்துள்ளது. இதில், ‘டாப் மாடல்’ காரான, ‘ஹைலைனில்’ தானியங்கி முறையில், காரை டிரைவர் இயக்க உதவும், ‘க்ரூஸ் கன்ட்ரோல்’ மற்றும், ‘சுவிட்ச்’ கட்டுப்பாடு மூலம், மடங்கி விரியும், ‘எலக்ட்ரிக் விங்’ பக்கவாட்டு கண்ணாடிகள், ‘கூல்டு கிளவ்பாக்ஸ்’ ஆகிய வசதிகள் உள்ளன.
கூல்ட் கிளவ்பாக்ஸ் என்பது தண்ணீர், குளிர்பானங்களை, நீண்டநேரம், சில்லென்று, வைத்திருக்க உதவும். ‘ஹைலைன்’ காருக்கு அடுத்தபடியாக உள்ள, ‘போலோ – டிரெண்ட்லைன், கம்பர்ட் லைன்’ ஆகியவற்றுக்கு, இந்த புதிய மாற்றங்கள் பொருந்தாது. எனினும், இவற்றில், ‘விங் மிரர்’களில், ‘இண்டிகேட்டர்’ விளக்குகளை பொருத்த, அந்நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. மேற்கண்ட புதிய மாடல்களுக்கான, முன்பதிவை, டீலர்கள் துவங்கி விட்டனர்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)