22ம் தேதி மாலைதங்கம் விலை சவரனுக்கு ரூ.168 அதிகரிப்பு22ம் தேதி மாலைதங்கம் விலை சவரனுக்கு ரூ.168 அதிகரிப்பு ... ரூபாயின் மதிப்பு கடும் சரிவு - ரூ.66.47 ரூபாயின் மதிப்பு கடும் சரிவு - ரூ.66.47 ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஹார்லி டேவிட்சன் ‘ஸ்ட்ரீட் 500’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2015
09:59

பிரபல ஹார்லி டேவிட்சன் பைக் தயாரிப்பு நிறுவனம், அடர் கருப்பு நிற, ‘தீம்’ அடிப்படையில், தன் புதிய, ‘ஸ்ட்ரீட் 500’ பைக்கை தயாரித்துள்ளது. இதன், பின்புறத்தில் உள்ள ஷாக் அப்சர்பர்கள், முன்புற, ‘போர்க்’குகள் தவிர்த்து, சைலன்சர், இன்ஜின், முகப்பு விளக்கு உட்பட, இதர அனைத்து பாகங்களும், கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. மேலும், இதன் ஹேண்டில் பார் வாகன ஓட்டி, கைகளை சற்று உயர்த்தி பிடிக்கும் வகையில், ‘புல்பேக்’ மாடலில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 494 சி.சி., திறனுடடைய, வி–டிவின் ரெவல்யூஷன் எக்ஸ் இன்ஜின், பொருத்தப்பட்டுள்ளது. ஆறு கியர்களை உடைய இந்த பைக், லிட்டருக்கு, 17.4 கி.மீ., மைலேஜ் தரக்கூடியது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும், ‘ஸ்ட்ரீட்’ பைக், அடுத்த ஆண்டு, துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகமாகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)