22ம் தேதி மாலைதங்கம் விலை சவரனுக்கு ரூ.168 அதிகரிப்பு22ம் தேதி மாலைதங்கம் விலை சவரனுக்கு ரூ.168 அதிகரிப்பு ... ரூபாயின் மதிப்பு கடும் சரிவு - ரூ.66.47 ரூபாயின் மதிப்பு கடும் சரிவு - ரூ.66.47 ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சுசூகி: ஹயேதே 110 சி.சி., பைக் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2015
14:43

பண்டிகை சீசன் போட்டிக்கு தயாராகும் வகையில், பல புதிய பைக்குகளை களமிறக்குகிறது, சுசூகி நிறுவனம். அதில், 110 சி.சி., பிரிவில், ‘ஹயேதே’ பைக்கை, புதுப்பொலிவுடன் அறிமுகப்படுத்துகிறது. புறத்தோற்றத்தில், சிறிய மாற்றங்களுடன் சந்தைக்கு வரும், ஹயேதே பைக், ‘கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளேக் –- ரெட் கிராபிக்; கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளேக் – புளு கிராபிக்; பியர்ல் மிராஜ் ஒயிட்; பியர்ல் மிரா ரெட் – கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளேக்; பியர்ல் மூன் ஸ்டோன் கிரே’ என, ஐந்து நிறங்களில் கிடைக்கும். இதன் இன்ஜினை பொறுத்தவரை, ஏற்கனவே இருந்த, 112 சி.சி., இன்ஜினில், மாற்றம் எதுவும் இல்லை. எனினும், தொடர் பராமரிப்பு தேவைப்படாத பேட்டரி, டியூப்லெஸ் டயர்ஸ், ஐந்து முறை அட்ஜஸ்ட் செய்யவல்ல, ‘ரியர் ஷாக் அப்சர்வர்’ போன்ற பல புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)