22ம் தேதி மாலைதங்கம் விலை சவரனுக்கு ரூ.168 அதிகரிப்பு22ம் தேதி மாலைதங்கம் விலை சவரனுக்கு ரூ.168 அதிகரிப்பு ... ரூபாயின் மதிப்பு கடும் சரிவு - ரூ.66.47 ரூபாயின் மதிப்பு கடும் சரிவு - ரூ.66.47 ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கவாசகி ‘இசட் 250 எஸ்.எல்.,’ விரைவில் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2015
14:45

கவாசகி பைக் தயாரிப்பு நிறுவனம், ‘இசட் 250 எஸ்.எல்.,’ என்ற பெயரில், ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்கை, இந்தியாவில் அறிமுகம் செய்ய ஆயத்தமாகி வருகிறது. இந்தியாவில், சிங்கிள் சிலிண்டர் பைக்கை, கவாசகி அறிமுகம் செய்வது இதுவே முதல்முறை. இதில், 27 சி.சி., திறனுடைய, சிங்கிள் சிலிண்டர், நான்கு ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது, சந்தையில் இருக்கும், ‘இசட்250’ பைக்கில், இரட்டை சிலிண்டர் உள்ளது. மேலும், ‘இசட்250’ மாடலை விட, இது, 20 கிலோ எடை குறைவாகும். ‘ஆன்ட்டி லாக் பிரேக்கிங் – ஏ.பி.எஸ்.,’ என்ற வசதியுடனும், இந்த வசதி இல்லாமலும், இரு மாடல்களில் கிடைக்கும். இதன் இன்ஜின் மட்டும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், பைக் விலை, சற்று கூடும். இந்தியாவிலேயே, அனைத்து பாகங்களையும் தயாரிப்பதற்கான முயற்சியில் கவாசகி இறங்கியுள்ளதால், விலை விரைவில் குறைய வாய்ப்பு உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)