இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் உயர்வு (ரூ. 66.39)இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் உயர்வு (ரூ. 66.39) ... இன்று (25ம்தேதி) மாலை தங்கம் சவரனுக்கு ரூ. 280 குறைவு இன்று (25ம்தேதி) மாலை தங்கம் சவரனுக்கு ரூ. 280 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
புதுமைக்கு தயாராகும் ‘ராயல் என்பீல்ட்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2015
14:49

பழமை கலந்த மிடுக்குடன், ‘ராயல் என்பீல்ட்’ பைக்குகள், சாலையில் கம்பீரமாக வலம் வருவதை அறிவோம். ஆனால், விரைவில் அறிமுகமாக உள்ள, அதன், ‘ஹிமாலயர் அட்வெஞ்சர் டூரர்’ பைக், ஸ்போர்ட்ஸ் சூப்பர் பைக் போல் உருவாகி வருவதை, இத்துறையை உன்னிப்பாக கவனித்து வரும் வல்லுனர்கள், மோப்பம் பிடித்து, அது, எப்படி காட்சியளிக்கும் என்பதை பற்றிய, உத்தேச படத்தையும் வெளியிட்டுள்ளனர்.ராயல் என்பீல்ட் நிறுவனத்திடம் இருந்து, தற்காலத்துக்கு ஏற்ற பைக், சந்தைக்கு அறிமுகம் ஆக இருப்பது, பைக் ஆர்வலர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் டேங்க் பக்கவாட்டில், மெட்டல் பார்கள் இழையோடுகின்றன. அவற்றிலேயே, வித்தியாசமாக, இன்டிகேட்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன.அதுபோல், ‘மட்கார்டு’ம், ஸ்போர்ட்ஸ் பைக் போல், டயருக்கு, பெரும் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டு உள்ளது. இதில், முதல் முறையாக, ‘மோனோஷாக் ரியர் சஸ்பென்ஷன்’ நுட்பத்தை என்பீல்ட் பயன்படுத்துகிறது. இதில், சிங்கிள் சிலிண்டர், 400 சி.சி., இன்ஜின், பொருத்தப்படலாம். பொருட்களை வைக்கும், ‘கிளஸ்டர்’ சிறியதாக, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், இந்த பைக்கை நம்பி தைரியமாக மலையேறலாம்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)