இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் உயர்வு (ரூ. 66.39)இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் உயர்வு (ரூ. 66.39) ... இன்று (25ம்தேதி) மாலை தங்கம் சவரனுக்கு ரூ. 280 குறைவு இன்று (25ம்தேதி) மாலை தங்கம் சவரனுக்கு ரூ. 280 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வருகிறது, டி.வி.எஸ்.,- ‘டிரேகென் எக்ஸ்-21’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2015
14:50

குறைந்த மற்றும் நடுத்தர விலை பைக்குகளை அதிக அளவிலும், ‘அப்பாச்சி’ போன்ற, சற்று விலை அதிகமான பைக்கையும் தயாரித்து வரும், டி.வி.எஸ்., மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், தன் அடுத்த முயற்சியாக, 250 சி.சி., பைக்கை அறிமுகம் செய்ய உள்ளது. ‘டிரேகென் எக்ஸ்-21’ என, பெயரிடப்பட்டுள்ள இந்த பைக்கின் வடிவமைப்பு, முழுவதுமாக முடியவில்லை. எனினும், உத்தேச மாடலை, கடந்த ஆண்டு நடந்த இந்திய கண்காட்சியில், டி.வி.எஸ்., காட்சிப்படுத்தியிருந்தது. இந்திய பைக் உற்பத்தி நிறுவனங்களின், சூப்பர் பைக்குகளை புறந்தள்ள வேண்டும் என்பதில், டி.வி.எஸ்., தீவிரமாக உள்ளது. இதில், நான்கு ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர், நான்கு வால்வு, லிக்விட் கூல்டு மோட்டார் பொருத்தப்படுகிறது. இதன் இன்ஜின், 38.5 குதிரை ஆற்றலை உருவாக்கி, ‘சூப்பர் பிக்கப்’ கொடுக்கும். இது, லிட்டருக்கு, 33.3 கிலோ மீட்டர் மைலேஜ் தருமாம். இரு புறங்களிலும், சக்கரங்களில், ‘டிஸ்க் பிரேக்’ பொருத்தப்பட்டுள்ளது. மொத்தம், ஆறு கியர்கள்; இளம் மற்றும் நகர்ப்புற பைக் பிரியர்களை குறிவைத்து தயாரிக்கப்படும் இந்த பைக், இந்த ஆண்டு இறுதியில் சந்தைக்கு வருகிறது. விலை, ஒரு லட்சம் ரூபாயில் இருந்து துவங்கலாம்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)