இன்று (செப்.,01ம்தேதி) கா‌லை தங்கம் சவரனுக்கு ரூ. 160 உயர்வுஇன்று (செப்.,01ம்தேதி) கா‌லை தங்கம் சவரனுக்கு ரூ. 160 உயர்வு ... இன்று (செப்., 01ம்தேதி) மாலை தங்கம் சவரனுக்கு ரூ. 176 உயர்வு இன்று (செப்., 01ம்தேதி) மாலை தங்கம் சவரனுக்கு ரூ. 176 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
புதிய மாற்றங்களுடன் சுசூகியின், "லெட்ஸ்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2015
16:21

இளம் வயதினரை கவர, சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம், 110 சி.சி., திறன் கொண்ட, ‘லெட்ஸ்’ ஸ்கூட்டரை, சில மாற்றங்களுடன், விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. புதிய ஸ்கூட்டரின் தோற்றத்தை சுசூகி நிறுவனம், சமீபத்தில், வெளியிட்டுள்ளது. இந்த வாகனம், வலிமையான தோற்றத்தையும், அசத்தலான வடிவமைப்பையும், கொண்டதாக உள்ளது.
‘லெட்ஸ்’ ஸ்கூட்டர், இரு வண்ணங்களின் கலவையாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மூன்று வித நிறங்களில் கிடைக்கும். சக்கரங்கள், கருப்பு நிறத்தில் உள்ளன. லிட்டருக்கு, 63 கி.மீ., மைலேஜ் தரும் என, சுசூகி நிறுவனம், கூறியுள்ளது. இதன், உடல்
அமைப்பிலும், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)