இன்று (செப்., 01ம்தேதி) மாலை தங்கம் சவரனுக்கு ரூ. 176 உயர்வுஇன்று (செப்., 01ம்தேதி) மாலை தங்கம் சவரனுக்கு ரூ. 176 உயர்வு ... இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்வு (ரூ.66.14) இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்வு (ரூ.66.14) ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
புதிய ‘பிளாட்டினா’ விரைவில் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2015
10:19

பஜாஜ் மோட்டார் நிறுவனம், ‘பிளாட்டினா’ பைக்கை சற்று மேம்படுத்தி, சந்தையில் களம் இறக்க உள்ளது. இந்தியாவில் மிக அதிக அளவில் விற்பனையாகும், மோட்டார் பைக்குகளில் மிக முக்கியமானது பிளாட்டினா. பஜாஜ் நிறுவன தயாரிப்புகளில், அதிகம் விற்பனையாகும் பைக்கும் இது தான். குறைந்த விலை, அதிக மைலேஜ் என்பதால், இதற்கு நாடு முழுவதும் மவுசு உள்ளது. இருப்பினும், அடிக்கடி மாற்றங்களை ஏற்படுத்தினால் தான், சந்தையில், முதன்மை இடத்தை தக்க வைக்க முடியும் என்பதை உணர்ந்துள்ள, பஜாஜ் நிறுவனம், பிளாட்டினா பைக்கை மேலும் செம்மைப்படுத்த முடிவெடுத்துள்ளது. ஆனால், இன்ஜினில் மாற்றம் இல்லை. தற்போது உள்ள, 99.27 சி.சி., – 8.2 குதிரை சக்தியுடைய இன்ஜின் தான், புதிய பிளாட்டினா பைக்கில் பயன்படுத்தப்பட உள்ளது. தோற்றத்தில் மட்டும், சில கவர்ச்சிகரமான மாறுதல்கள் செய்யப்பட உள்ளது. பைக்கின் விலை, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து துவங்கும். இது, ‘ஹீரோ ஸ்பிலெண்டர் புரோ, ஹோண்டா டிரீம் யுகா, ஸ்டார் சிட்டி பிளஸ்’ போன்ற பைக்குகளுக்கு, விற்பனையில் நெருக்கடியை தரும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)