தங்கம் இன்று(செப்.,4) சவரனுக்கு ரூ.16 சரிவுதங்கம் இன்று(செப்.,4) சவரனுக்கு ரூ.16 சரிவு ... இன்று (செப்.,05ம்தேதி) மாலை தங்கம் சவரனுக்கு ரூ. 8 உயர்வு இன்று (செப்.,05ம்தேதி) மாலை தங்கம் சவரனுக்கு ரூ. 8 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதியின் ‘ஸ்விப்ட் எஸ்.பி.,’ அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2015
12:49

மாருதி சுசூகி நிறுவனம், பண்டிகைக்கால நடவடிக்கையாக, ஸ்விப்ட் எஸ்.பி., காரை குறுகிய காலத்துக்கு விற்பனை செய்ய உள்ளது. ஸ்விப்ட் ரக கார்களில் அடிப்படை, ‘எல்’ வரிசை மாடலான, ‘எல்.எக்ஸ்.ஐ.,’ மற்றும் ‘எல்.டி.ஐ.,’ ஆகியவற்றின் அடிப்படையில், புதிய கார் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. ‘எல்’ மாடல் காரை விட, கூடுதலாக சில அம்சங்களை மாருதி சுசூகி சேர்த்திருக்கிறது. முக்கியமாக, காரின், ‘ஸ்டைல்’ அம்சங்களில், அதிக கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.
இதில், பனி விளக்கு, பின்புறத்தில், ‘பார்க்கிங் சென்சர்’ பக்கவாட்டில் கருப்பு நிற, ‘பில்லர்’கள், காரின் வண்ணத்தில் பொருத்தப்பட்டுள்ள பக்கவாட்டு கண்ணாடிகள், ‘வீல் கவர்’ மற்றும் டிரைவரின் பக்கம் இருக்கக்கூடிய கதவில், ‘எஸ்.பி.,’ என்ற லோகோ ஆகியவை உட்பட, பல புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. உள்புறத்தில், ‘யு.எஸ்.பி., புளூடூத், ரிமோட், சென்ட்ரல் லாக்கிங், பவர் விண்டோஸ்’ புதிய இருக்கைகள் மற்றும், ‘ஸ்டீரிங் கவர்’ ஆகிய புதிய அம்சங்கள் காணப்படுகின்றன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)