வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வோக்ஸ்வேகன்: கூடுதல் அம்சங்களுடன் ‘போலோ’
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 செப்2015
11:39

பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, வோக்ஸ்வேகன் நிறுவனம், ‘ஹேட்ச்பேக்’ ரக காரான, ‘போலோ’வில் சில கூடுதல் அம்சங்களை சேர்த்து, அறிமுகம் செய்துள்ளது. செப்டம்பர் 1-ம் தேதியில் இருந்து, இந்தியா முழுவதும் போலோ கார் விற்பனை செய்யப்படுகிறது. போலோவின், ‘டாப்’ மாடலில், ‘க்ரூஸ் கன்ட்ரோல்,’ குளிர்பெட்டி, தானியங்கி பக்கவாட்டு கண்ணாடி கள், அவற்றில், ‘இன்டிகேட்டர்’ விளக்குகள், என பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதேநேரத்தில், அதற்கு கீழ் உள்ள மாடல்களில், பக்கவாட்டு கண்ணாடிகளில், ‘இன்டிகேட்டர்’ மட்டும் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது. இன்ஜினில் மாற்றம் செய்யவில்லை.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவக்கம் செப்டம்பர் 09,2015
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்

எரி பொருள் விலை உயர்வாால் விமான கட்டணங்கள் அதிகரிப்பு செப்டம்பர் 09,2015
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்

வருமான சமத்துவமின்மை குறைந்து வருகிறது: எஸ்.பி.ஐ., செப்டம்பர் 09,2015
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்

தொடர்ச்சியான பணவீக்கம் எல்லா வகையிலும் பாதிக்கும் செப்டம்பர் 09,2015
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்

தங்கம் வெள்ளி விலை நிலவரம் செப்டம்பர் 09,2015
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!