தங்க பத்திரத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்தங்க பத்திரத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் ... ரூபாயின் மதிப்பு இன்று(செப்.,10) சரிவு - ரூ.66.73 ரூபாயின் மதிப்பு இன்று(செப்.,10) சரிவு - ரூ.66.73 ...
இன்று (செப்.09ம்தேதி) மாலை தங்கம் சவரனுக்கு ரூ. 56 குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2015
16:24

சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 குறைந்துள்ளது.
இன்றைய (செப்டம்பர் 09ம் தேதி) வர்த்த‌கநேர இறுதியில், 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 7 குறைந்து ரூ. 2,490 என்ற அளவிலும், சவரன் ஒன்றி்ன் விலை ரூ. 56 குறைந்து ரூ. 19,920 என்ற அளவில் உள்ளது.
24 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 8 குறைந்து ரூ. 2,663 என்ற அளவில் உள்ளது.
சில்லரை வெள்ளி கிராம் ஒன்றின் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ. 38 என்ற அளவிலும், பார்வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 35,490 என்ற அளவில் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
வர்த்தக துளிகள் செப்டம்பர் 09,2015
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)