தங்கம் இன்று(செப்.,10) மாலை நிலவரம் சவரனுக்கு ரூ.200 சரிவுதங்கம் இன்று(செப்.,10) மாலை நிலவரம் சவரனுக்கு ரூ.200 சரிவு ... ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு - உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஜெ., பேச்சு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு - உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஜெ., பேச்சு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஆகஸ்ட் மாதத்தில் கார்களின் விற்பனை 6 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2015
13:42

புதுடில்லி : நடப்பாண்டில், ஆகஸ்ட் மாதத்தில் உள்நாட்டில் விற்பனையான கார்களின் எண்ணிக்கை 6 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தி கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது... ஆகஸ்ட் மாதத்தில் 1,63,093 கார்கள் விற்பனையாகியுள்ளன. முன்னதாக கடந்தாண்டு இதேமாதத்தில் 1,53,781 கார்கள் விற்பனையாகி இருந்தது. இதன்மூலம் கார்களின் விற்பனை 6 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதேசமயம், மோட்டார் சைக்களின் விற்பனை 9.59 சதவீதம் சரிந்து 8,23,053-ஆக இருக்கிறது. கடந்தாண்டு இது 9,10,312ஆக இருந்தது.
கனரக வாகனங்களின் விற்பனை 7.58 சதவீதம் உயர்ந்து 52,198-ஆக இருக்கிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)