வர்த்தகம் » ஆட்டோமொபைல்
புதிய மாற்றங்களுடன் ஹோண்டா ‘சிவிக்’
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 செப்2015
10:56
ஹோண்டா கார் நிறுவனம், ‘செடான்’ வகை, ‘சிவிக்’ காரை, புதிய மாற்றங்களுடன் அறிமுகம் செய்கிறது. அதன், தோற்றம் சமீபத்தில் இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. அடுத்த தலைமுறை காரான, ‘சிவிக்’ 1.5 லிட்டர் டர்போ விடெக் இன்ஜினை கொண்டிருக்கும். இதில், அசத்தலான மாற்றங்கள் செய்யவில்லை என்றாலும், ஸ்போர்ட்ஸ் ரக காரை போலவே இருக்கிறது. முன்புறம் சற்று கோணலாக வடிவமைக்கப்பட்டுள்ள, ‘ஹெட்லேம்ப்,’ ‘கிரில்’லை நோக்கி நீண்டுள்ளது. பின்பக்கம், ‘டெயில் லேம்ப்’பும் ஸ்டைலாக, புதிய வடிவத்தை பெற்றுள்ளது. இந்தியாவில், ‘சிவிக்’ கார் விற்பனை ஏற்கனவே, நிறுத்தப்பட்டு விட்டது. இந்த புதிய மாடல், எப்போது வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 16,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 16,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 16,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 16,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 16,2015
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!