வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஹீரோ: ‘டேஷ் 110’ ஸ்கூட்டர்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 செப்2015
12:12
ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம், இரு புதிய ஸ்கூட்டர்களை விரைவில் அறிமுகம் செய்கிறது. இவை, முறையே, 110 சி.சி., மற்றும், 125 சி.சி., திறன் கொண்டவையாக இருக்கும்.
‘டேஷ் 110’ சி.சி., ஸ்கூட்டர், இந்தியாவில் தான் முதலில் அறிமுகமாக உள்ளது. ஹீரோ மோட்டர் கார்ப் நிறுவனம், கொலம்பியா நாட்டில் துவங்கியுள்ள உற்பத்தி ஆலையின் துவக்க விழாவில், இந்த ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 110 சி.சி., நான்கு ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இதன், முன்பக்க சக்கரம் பெரியதாக உள்ளது. ‘சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர்’, பின்புறத்தில் எல்.இ.டி., விளக்குகள் மற்றும் ‘அட்ஜஸ்ட்’ செய்யக்கூடிய, ‘ஹைட்ராலிக் ஷாக் அப்சர்வர்’ ஆகிய கூடுதல் அம்சங்கள், இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளன.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 18,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 18,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 18,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 18,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 18,2015
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!