தங்கம் இன்று(செப். 19) காலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.16 உயர்வுதங்கம் இன்று(செப். 19) காலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.16 உயர்வு ... ரூபாயின் மதிப்பு சரிவுடன் முடிந்தது ரூபாயின் மதிப்பு சரிவுடன் முடிந்தது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ரேஸ் பிரியர்களுக்காக, யமஹாவின் ‘ஒய்இசட்எப்-ஆர்15எஸ்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2015
15:30

யமஹா நிறுவனத்தின், புதிய, ‘ஒய்இசட்எப்-ஆர்15 எஸ்’ பைக், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, முழுக்க, முழுக்க, ரேஸ் பிரியர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. யமஹாவின் முந்தைய தயாரிப்பான, ‘வி 1.0’ மாடலில் உள்ள, ஸ்டைலான தோற்றம், மற்றும், ‘வி 2.0’ மாடலில் உள்ள, மெக்கானிக்கல் அம்சங்களும் கலந்த கலவையாக, இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 149.8 சி.சி., திறனுடைய, எஸ்.ஒ.எச்.சி., 4 வால்வு இன்ஜின், பொருத்தப்பட்டுள்ளது. இதன், பெட்ரோல் டேங்க் கொள்ளளவு, 12 லிட்டர். இது,‘ஒய்இசட்எப்-ஆர்15எஸ் – 1 சிங்கிள் சீட்’ மற்றும், ‘ஒய்இசட்எப்-ஆர்15எஸ் – 2 ஸ்பிளிட் சீட்’ என, இரு மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன், ஷோரூம் விலை, 1.15 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)