தங்கம் விலை இன்று(அக்., 1) மாலைநிலவரப்படி ரூ.128 சரிவுதங்கம் விலை இன்று(அக்., 1) மாலைநிலவரப்படி ரூ.128 சரிவு ... தங்கம்விலை (அக்.3) மாலைநிலவரப்படி ரூ.320 அதிகரிப்பு தங்கம்விலை (அக்.3) மாலைநிலவரப்படி ரூ.320 அதிகரிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பாதுகாப்பு பரீட்சையில் ‘டஸ்டர்’ கார் தேர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2015
18:58

‘ரெனோ’ கார் உற்பத்தி நிறுவனத்தின் தயாரிப்புகளில், ‘டஸ்டர்’ கார் மிகவும் குறிப்பிடத்தக்கது. நம் நாட்டிலும், இதன் விற்பனை, மிகச்சிறப்பாக உள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் மேற்கிந்திய தீவுகளில் விற்பனையாகும் கார்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை, லத்தீன் நாட்டில் உள்ள, என்.சி.ஏ.பி., என்ற, சர்வதேச தர நிர்ணய அமைப்பு, பரிசோதித்து சான்று அளித்து வருகிறது. சமீபத்தில், டஸ்டர் காரை அந்த சர்வதேச அமைப்பு, பரிசோதனை செய்தது. இதில், டஸ்டர் காருக்கு, நான்கு நட்சத்திர, ‘ரேட்டிங்’ கிடைத்துள்ளது. இது, ஒட்டு மொத்தத்தில், அது பாதுகாப்பான வாகனம் என்பதை சுட்டி காட்டுகிறது. எனினும், சிறு வயதினருக்கான பாதுகாப்பு அம்சங்களில் அதற்கு, இரண்டு ஸ்டார் மட்டுமே கிடைத்துள்ளது. இச்சோதனையில் அதற்கு, 49-க்கு, 21.3 மதிப்பெண் மட்டுமே கிடைத்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)