வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மஹிந்திரா: வருகிறது ‘பட்ஜெட்’ பைக்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 அக்2015
12:04
மஹிந்திரா நிறுவனம், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ‘மோஜோ’ என்ற, சூப்பர் பைக்கை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அதே நேரத்தில், பட்ஜெட் பைக் வாடிக்கையாளர்களையும் மறந்து விடவில்லை. அவர்களுக்காக, ‘அர்ரோ’ என்ற பெயரில், குறைந்த விலை பைக்கையும், வெகு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
பண்டிகை நேரத்தில், ஊரக பகுதி வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு, இந்த பைக் அறிமுகப்படுத்தப்படுகிறது. மஹிந்திராவின், ‘செஞ்சுரோ’ பைக்கில் பொருத்தப்படும், ‘எம்.சி.ஐ-., 5’ இன்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. அர்ரோ பைக், 110 சி.சி., திறனுடையது. இதன் விலை, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து, 45 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும்.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 06,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 06,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 06,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 06,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!