பதிவு செய்த நாள்
06 அக்2015
16:09

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்வுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், ஆட்டோமொபைல், கனிமம் சார்ந்த பங்குகள் அதிகளவில் உயர்ந்ததால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 147.33 புள்ளிகள் உயர்ந்து 26,932.88-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 33.60 புள்ளிகள் உயர்ந்து 8,152.90-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 1148 நிறுவன பங்குகள் சரிந்தும், 1585 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 114 நிறுவன பங்குகள் சரிவுடனும் முடிந்தன. குறிப்பாக டாடா மோட்டார்ஸ், ஐடிசி., கோல் இந்தியா, கெயில் மற்றும் சிப்லா நிறுவன பங்குகள் உயர்ந்தும், பெல், இன்போசிஸ், என்டிபிசி., ஆக்சிஸ் வங்கி பங்குகள் சரிந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|