தங்கம் விலை இன்று(அக்.10) காலைநிலவரப்படி ரூ.16 உயர்வுதங்கம் விலை இன்று(அக்.10) காலைநிலவரப்படி ரூ.16 உயர்வு ... ரூபாயின் மதிப்பு இன்று(அக்.,12) உயர்வு - 64.69 ரூபாயின் மதிப்பு இன்று(அக்.,12) உயர்வு - 64.69 ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘மெர்சிடெஸ் பென்ஸ்’ விற்பனை அமோகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2015
12:46

‘மெர்சிடெஸ் பென்ஸ்’ சொகுசு கார்களின் விற்பனை, நடப்பு ஆண்டில் கணிசமாக அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், 10 ஆயிரத்து, 79 கார்கள் விற்பனையாகி உள்ளன. ஆனால், 2014ல், ஆண்டு முழுவதும், 10 ஆயிரத்து, 201 கார்களே விற்பனையாகி இருந்தன. இதன்மூலம், ஒன்பது மாதங்களில், விற்பனை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிலும், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், 3,412 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின், இதே காலகட்டத்தில், 2,812 கார்கள் விற்பனையாகி இருந்தன. விற்பனை அதிகரிப்புக்கு, ‘சி -கிளாஸ்’ மற்றும், ‘இ- கிளாஸ்’ ரகங்களை சேர்ந்த சொகுசு கார்கள் மற்றும் எஸ்.யு.வி., வாகனங்களே முக்கிய காரணம்.
‘‘கடந்த, ஒன்பது மாதங்களில், சொகுசு கார்களின் விற்பனை, 39 சதவீதமும், ஜி.எல்.ஏ., – எம் -கிளாஸ் மற்றும் ஜி.எல்., – கிளாஸ் ஆகிய எஸ்.யு.வி., வாகனங்களின் விற்பனை, 70 சதவீதமும் அதிகரித்து உள்ளது,’’ என, ‘மெர்சிடெஸ் பென்ஸ்’ இந்தியா நிறுவனத்தின் தலைவர், ரோலண்ட் போல்ஜர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)