தங்கம் விலை இன்று(அக்.14) மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.296 அதிகரிப்புதங்கம் விலை இன்று(அக்.14) மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.296 அதிகரிப்பு ... ரூபாய் மதிப்பில் உயர்வு: இன்று(அக்.,15) ரூ.64.74 ரூபாய் மதிப்பில் உயர்வு: இன்று(அக்.,15) ரூ.64.74 ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கூடுதல் அம்சங்களுடன் ‘ஸ்டார் சிட்டி பிளஸ்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2015
12:59

பண்டிகை காலம் நெருங்கியும், ‘பட்ஜெட் பைக்’ அறிமுகம் இல்லையே என, வருந்திக் கொண்டிருந்த நடுத்தர வர்க்கத்தின் ஏக்கத்தை போக்கும் வகையில், மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள், 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலையுள்ள பைக்குகளை அறிமுகம் செய்யத் துவங்கியுள்ளன. இந்த வரிசையில், தமிழகத்தைச் சேர்ந்த டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், ‘ஸ்டார் சிட்டி பிளஸ்’ பைக்கில், கூடுதல் அம்சங்களை சேர்த்து, பண்டிகை கால சிறப்பு விற்பனையாக அறிமுகம் செய்துள்ளது.
ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் அறிமுகம் செய்யப்பட்டு, ஓராண்டு வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், ‘ஸ்பெஷல் கோல்ட் எடிஷன் ’ என்ற சிறப்பு விற்பனையாக, இதை களமிறக்கியுள்ளது. சென்னை ஷோரூமில் இதன் விலை, 49 ஆயிரத்து, 425 ரூபாய். இந்த பைக்கில் புதிதாக, ‘டியூப்லெஸ் டயர், யு.எஸ்.பி., சார்ஜர்’ ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
பல இடங்களில், தங்க நிறம் இடம்பெற்றுள்ளது. 109.7 சி.சி., திறனுடைய பைக்கில், ஐந்து கியர்கள், ‘அட்ஜெஸ்ட்’ செய்யக்கூடிய பின்புற, ‘ஷாக் அப்சர்வர்’ ஆகியவை, புதிதாக இடம்பெற்றுள்ளன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)