தங்கம் விலை அக்.16-ம் தேதி மாலை நிலவரப்படி ரூ.72 சரிவுதங்கம் விலை அக்.16-ம் தேதி மாலை நிலவரப்படி ரூ.72 சரிவு ... பாஸ்வேர்டு முறைக்கு குட்பை சொல்கிறது யாகூ பாஸ்வேர்டு முறைக்கு குட்பை சொல்கிறது யாகூ ...
உலகில் பணிபுரிய சிறந்த 10 பன்னாட்டு நிறுவனங்கள் பட்டியல் வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2015
10:13

நியூயார்க்: 2015ம் ஆண்டில் உலகில் பணிபுரிய சிறந்த 10 பன்னாட்டு நிறுவனங்களின் பட்டியல் வௌியாகி உள்ளது. 'கிரேட் பிளேசஸ் டு வொர்க் இன்ஸ்டிடியூட்' என்ற அமைப்பு 47 நாடுகளில் ஆய்வு நடத்தி இப்பட்டியலை வௌியிட்டுள்ளது. அந்நிறுவனங்கள்:
1.கூகுள்
2.எஸ்ஏஎஸ் இன்ஸ்டிடியூட்
3.நெட்ஆப்
4.டெலிபோனிகா
5.இஎம்சி
6.மைக்ரோசாப்ட்
7.ஆட்டோடெஸ்க்
8.சிஸ்கோ
9.அடென்டோ
10.கேடென்ஸ் டிசைன்ஸ் சிஸ்டம்இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டவை. பணியாளர்களின் நடத்தும் விதம், அடிப்படை வசதிகள், சலுகைகள் உள்பட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் அக்டோபர் 17,2015
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)