தங்கம் விலை இன்று(அக்.28) மாலைநிலவரப்படி ரூ.128 உயர்வுதங்கம் விலை இன்று(அக்.28) மாலைநிலவரப்படி ரூ.128 உயர்வு ... ரூபாயின் மதிப்பு இன்று(அக்.29) சரிவு - ரூ.65.20 ரூபாயின் மதிப்பு இன்று(அக்.29) சரிவு - ரூ.65.20 ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
'டிரையம்ப்' மோட்டார் சைக்கிள்ஸ்: சலுகைகள் ஏராளம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2015
15:28

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல சூப்பர் பைக் நிறுவனமான, 'டிரையம்ப் மோட்டார் சைக்கிள்ஸ்' பண்டிகை காலத்தையொட்டி, இந்தியாவில், பைக் வாங்குவோருக்கு ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளது. பழைய டிரையம்ப் பைக்கை, கொடுத்துவிட்டு, 1,050 சி.சி., திறன் கொண்ட, 'ஸ்பீட் டிரிபிள்' பைக்கை, வாங்குவோருக்கு, 50 ஆயிரம் ரூபாய் விலை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில், இதன் ஷோரூம் விலை, 11.49 லட்சம் ரூபாய்.
இதுதவிர, எளிதான, 'பைனான்ஸ்' வசதியை, முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, டிரையம்ப் பைக் வாங்குவோருக்கு, நான்கு ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த கூடிய வகையில், ஒன்பது லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும், மாதத் தவணை திட்டத்திலும் பைக்குகளை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
வர்த்தக துளிகள் அக்டோபர் 28,2015
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)