தங்கம் விலை இன்று(அக்.29) மாலைநிலவரப்படி ரூ.120 சரிவுதங்கம் விலை இன்று(அக்.29) மாலைநிலவரப்படி ரூ.120 சரிவு ... கிலோவுக்கு ரூ.30 குறைந்தது துவரம் பருப்பு கிலோவுக்கு ரூ.30 குறைந்தது துவரம் பருப்பு ...
கோல்டுபிளஸ் அறிமுகப்படுத்தும் பிரத்தியேக திருமண நகைகளின் தொகுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2015
13:56

டாடா நிறுவனத்தின் அங்கமான கோல்டுபிளஸ், தூய்மை மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பெயர் பெற்றுள்ளது. இந்நிறுவனம், தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள தனது கிளைகளில், “சுமங்கலம் - சம்பூர்ண விவாஹ கலெக்ஷனை” அறிமுகம் செய்துள்ளது. தம்பதிகளுக்கு இடையிலான இனிமையான சூழல் மற்றும் திருமணச் சடங்குகளின் மகிழ்ச்சியான தருணங்களையும் மனதில் கொண்டு, செய்கூலியில் 20 சதவிகிதம் வரையிலான தள்ளுபடியுடன் 22 காரட் தூய தங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரத்தியேக திருமண நகைகள் கலெக்ஷனை கோல்டுபிளஸ் அறிமுகம் செய்து திருமண காலகட்டத்தை வரவேற்கிறது.
திருமணங்களின் உயரிய பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் வகையிலும், காதல் மற்றும்; பிணைப்பிற்கு உண்மையாக இருக்கும் வகையிலும், “சுமங்கலம் - சம்பூர்ண விவாஹ கலெக்ஷன்” நகைகள், அனைத்து தென்னிந்திய திருமண முறைகளுக்கும் ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு குடும்பங்கள் மற்றும் மாறுபட்ட சடங்குகள் சங்கமிக்கும் கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் இந்த கலெக்ஷனின் ஒவ்வொரு படைப்பும் அற்புதமானவையாகும். பாரம்பரியம் மற்றும் புதிய தலைமுறை வடிவமைப்புகளின் அற்புதமான கலவையான இது, ஒவ்வொரு மணப்பெண்ணும் மற்றும் மணமகனும் போற்றிப் பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது.
மணப்பெண்ணுக்கான நகைகளுடன், கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்ட “சுமங்கலம் - சம்பூர்ண விவாஹ கலெக்ஷன்” ஒரு முழுமையான திருமணத்திற்குத் தேவையான பிரத்தியேக மற்றும் அற்புதமான நகைகளைக் கொண்டுள்ளது. 80 கிராம்கள் முதல் துவங்கும் 1000 - க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில், ஜிமிக்கிகள் முதல் ஆரம்கள் வரையிலும், சோக்கர் செட்கள் முதல் ஆன்டிக் கழுத்தணிகள் வரையிலும், பஜுபேண்டுகள் முதல் கமர்பேண்டுகள் வரையிலும், ஹாத் பு+ல்கள் முதல் மேட்சிங் வெட்டிங் செட்கள் வரையிலும் உள்ள இந்த கலெக்ஷனானது மணமகன் முதல் மணமகள் வரையிலும், அன்பான சகோதரி முதல், பாசம் மிகுந்த அன்னை மற்றும் அத்தைகள் வரை ஒவ்வொருவருக்கும் ஏற்ற படைப்புகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நகையும் அழகியல் மிகுந்த வடிவமைப்பு மற்றும் நுண்ணிய வேலைப்பாட்டுடன் தங்கத்தின் தூய்மையை உறுதி செய்யும் உத்திரவாதச் சான்றிதழுடன் வெளிவருகிறது. பாரம்பரியமாகவும், அதே நேரத்தில் நவீனமாகவும் திகழும் இந்த அழகிய வடிவமைப்புகள் கட்டுப்படியாகும் விலைகளில் கிடைக்கிறது. கழுத்தணிகள் ரூ.50,000- முதல் துவங்கும், என்று டைட்டன் ஜுவெல்லரி டிவிஷன், ரீடெய்ல் மார்க்கெட்டிங் பிரிவின் துணைத்தலைவர் சந்தீப் குல்ஹாலி தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)