20 ஆயிரத்திற்கு கீழ் சென்ற தங்கம் விலை20 ஆயிரத்திற்கு கீழ் சென்ற தங்கம் விலை ... ரூபாயின் மதிப்பு இன்று(நவ.4) உயர்வு - ரூ.65.53 ரூபாயின் மதிப்பு இன்று(நவ.4) உயர்வு - ரூ.65.53 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகளில் இன்று(நவ.4) சென்செக்ஸ் 207 புள்ளிகள் உயர்வுடன் ஆரம்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2015
10:33

மும்பை : ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளிலும் நல்ல ஏற்றம் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 207 புள்ளிகள் உயர்ந்து 26,797.79-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 31.44 புள்ளிகள் உயர்ந்து 8,109.50-ஆகவும் இருந்தன. இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோமொபைல், உலோகம் உள்ளிட்ட நிறுவன பங்குகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுகின்றன.
இந்திய பங்குச்சந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குச்சந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 3.10 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 2.42 சதவீதமும் உயர்வுடன் காணப்படுகின்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)