வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘பஜாஜ்’ பைக் விற்பனை சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
04 நவ2015
14:47

பஜாஜ் மோட்டார் நிறுவனத்தின், ‘பைக்’ விற்பனை, கடந்த மாதத்தில், எட்டு சதவீதம் குறைந்துள்ளது. 2014 அக்டோபரில், 3.36 லட்சம் வாகனங்களை விற்றிருந்த பஜாஜ் நிறுவனம், கடந்த மாதத்தில், 3.08 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதேபோல், 49,094 ஆக இருந்த வர்த்தக வாகனங்களின் விற்பனையும், 10 சதவீதம் சரிந்து, 44,089 ஆக குறைந்துள்ளது.
ஒட்டு மொத்தமாக, 2014 அக்டோபரில், 3.86 லட்சமாக இருந்த வாகன விற்பனை, கடந்த மாதத்தில், 3.52 லட்சமாக குறைந்துள்ளது. இதுபோல், பஜாஜ் வாகனங்களின் ஏற்றுமதியும், 19 சதவீதம் சரிவை கண்டிருக்கிறது. எனினும், தீபாவளி விற்பனை மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள, ‘அவெஞ்சர்’ பைக் விற்பனை ஆகியவை, இந்த சரிவை ஈடுகட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

வர்த்தக துளிகள் நவம்பர் 04,2015
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்

உங்கள் சேமிப்பை பாதிக்கும் ஐந்து செலவு பழக்கங்கள் நவம்பர் 04,2015
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்

வீட்டு வசதிக்கான தேவை அதிகரிப்பு நவம்பர் 04,2015
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை
மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்

பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்

‘ஸ்விக்கி’ வசமாகும் ‘டைன் அவுட்’ நிறுவனம் நவம்பர் 04,2015
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!