தங்கம் விலை இன்று(நவ.12) காலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.104 சரிவுதங்கம் விலை இன்று(நவ.12) காலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.104 சரிவு ... ரூபாயின் மதிப்பு இன்று(நவ.13) உயர்வு - ரூ.66.20 ரூபாயின் மதிப்பு இன்று(நவ.13) உயர்வு - ரூ.66.20 ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘ஆன்லைனில்’ சுசூகி பைக் விற்பனை துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2015
12:32

பிரபல இணைய வர்த்தக நிறுவனமான, ‘ஸ்னாப் டீல்!’ இருசக்கர வாகன விற்பனைக்காக சமீபத்தில், ‘ஸ்னாப் டீல் மோட்டார்ஸ்’ என்ற பிரத்யேக இணைய தளத்தை துவங்கியுள்ளது. அதில், ‘ஹீரோ மோட்டார் கார்ப், பியாஜியோ’ நிறுவனங்களின் வாகன விற்பனை நடந்து வருகிறது. தற்போது, சுசூகி நிறுவனமும் அதில் ஒப்பந்தம் செய்துள்ளது.
அந்த இணையதளத்தில், சுசூகி பைக்குகளின் அனைத்து மாடல்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றை எளிதாக முன்பதிவு செய்யும் வகையில், எளிமையான முறையில் இணைய தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகனத்தை முன்பதிவு செய்த, இரண்டு நிமிடங்களுக்குள், கடனுதவிக்கு ஒப்புதல் தரப்படுகிறது. வாகனத்தை பதிவு செய்ததும், அருகில் உள்ள டீலரை தேர்ந்தெடுத்து, ‘டெலிவரி’ தேதியை குறிப்பிடலாம்.
இதுதவிர, ‘டெஸ்ட் டிரைவ்’ கேட்டு பதிவு செய்தால், வீடு தேடி வாகனம் வரும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)