தங்கம் விலை இன்று(நவ.17) மாலைநிலவரப்படி ரூ.168 குறைவுதங்கம் விலை இன்று(நவ.17) மாலைநிலவரப்படி ரூ.168 குறைவு ... பங்குச்சந்தைகள் இன்று(நவ.17) உயர்வுடன் முடிந்தன பங்குச்சந்தைகள் இன்று(நவ.17) உயர்வுடன் முடிந்தன ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டாடா: வருகிறது புதிய எஸ்.யு.வி., ‘நெக்சான்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2015
14:12

நான்கு மீட்டர் நீளத்துக்கும் குறைவான சிறிய ரக எஸ்.யு.வி., வாகனங்கள் அதிக அளவில் அறிமுகமாகும் காலம் இது. மகிந்திரா, மாருதி, போர்டு நிறுவனங்களைத் தொடர்ந்து, ‘நெக்சான்’ என்னும் சிறிய ரக எஸ்.யு.வி., வாகனத்தை டாடா நிறுவனம், விரைவில் அறிமுகப்படுத்துகிறது.
இந்த காருக்கு, நகர்ப்புற மேட்டுக்குடி தோற்றத்தை கொடுப்பதற்காக டாடா பெரிதும் மெனக்கெட்டுள்ளது. காரின் பக்கவாட்டில் இருக்கும் பில்லர்களில் இருந்து தனியாக பிரித்துக் காட்டும், ‘புளோட்டிங் ரூப்’ என்று அழைக்கப்படும் மேற்கூரை இதில் அமைக்கப்பட்டுள்ளது. ‘லேண்ட்ரோவர்’ கார்களில் இருப்பதை போல் உட்புறம், கவர்ச்சியாக அமைக்கப்பட்டுள்ளது. இதில், 120 குதிரைசக்தி உருவாக்கக் கூடிய, அடுத்த தலைமுறை, 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் இன்ஜின், 1.3 லிட்டர் மல்டிஜெட் இன்ஜின் என, இரு வகைகள் தயாராகி வருகின்றன. இதில், ‘போர்டு எகோஸ்போர்டு, மகிந்திரா டியுவி 300’ வாகனங்களில் இருப்பது போல், ‘ஸ்டெப்னி ’ பின்புறத்தில் இல்லாமல், காரின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. விலையும் அவற்றுக்கு சவால் விடும் வகையில், 6 லட்சம் ரூபாயில் இருந்து துவங்கும் என, தெரிகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)