வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தை: சென்செக்ஸ் 169, நிப்டி 59 புள்ளிகள் உயர்வுடன் முடிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 நவ2015
15:54

மும்பை : வர்த்தகவாரத்தின் கடைசிநாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும் போதே உயர்வுடன் ஆரம்பித்த பங்குச்சந்தைகள் நாள் முழுக்க உயர்வுடனேயே முடிந்தன. டிசம்பர் மாதத்திற்கான டிரவேட்டிஸ் துவங்கி இருப்பதால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கினர். இதன்காரணமாக இன்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 169.57 புள்ளிகள் உயர்ந்து 26,128.20-ஆகவும், நிப்டி 58.90 புள்ளிகள் உயர்ந்து 7,942.70-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 1379 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 1252 நிறுவன பங்குகள் சரிந்தும், 238 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 27,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 27,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 27,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 27,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!