வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
தொடர்ந்து மூன்றாவது நாளாக சந்தித்த பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
04 டிச2015
15:59

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவை சந்தித்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகமும் சரிவுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 248.51 புள்ளிகள் சரிந்து 25,638.11-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 82.25 புள்ளிகள் சரிந்து 7,781.90-ஆகவும் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

வர்த்தக துளிகள் டிசம்பர் 04,2015
அதிகரிக்கும் போலியான மதிப்பீடுகள்மின்னணு வர்த்தக தளங்களில், பொருட்கள் குறித்த போலியான மதிப்பீடுகள், ... மேலும்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி‘மூடிஸ்’ நிறுவனத்தின் கணிப்பு டிசம்பர் 04,2015
புதுடில்லி–நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் ... மேலும்

பணவீக்க அதிகரிப்பின் காரணமாகதாமதமாகும் ஜி.எஸ்.டி., மாற்றங்கள் டிசம்பர் 04,2015
புதுடில்லி–நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, ஜி.எஸ்.டி., விகித அடுக்குகளை மாற்றி ... மேலும்

இந்திய அரசு வோடபோன் ஐடியா பங்குகளை வாங்க செபி அனுமதி டிசம்பர் 04,2015
புதுடில்லி : இந்திய அரசு மும்பை பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியா லிமிடட்(விஐஎல்)-ன் அதிக பங்குகளை வாங்க ... மேலும்

கோல்கட்டா : இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, இந்த ஆண்டின் கடைசி ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!