தங்கம் விலை இன்று(டிச.11) மாலைநிலவரப்படி ரூ.88 சரிவுதங்கம் விலை இன்று(டிச.11) மாலைநிலவரப்படி ரூ.88 சரிவு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 அதிகரிப்பு தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 அதிகரிப்பு ...
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2015
13:45

மும்பை: சர்வதேச சந்தையில், ஐந்தாவது நாளாக, நேற்றும், கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அமெரிக்கா, 'ஷேல் காஸ்' முறையில், பெட்ரோலிய பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறது. அதேசமயம், சவுதி அரேபியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட, பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகள், 'கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க மாட்டோம்' என, பிடிவாதமாக அறிவித்துள்ளன. இதனால், ஐந்தாவது நாளாக நேற்றும், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. டெக்சாஸ் கச்சா எண்ணெய் விலை, நேற்று, ஒரு பேரல், 36.50 அமெரிக்க டாலராக வீழ்ச்சி கண்டது. இது, கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி என, நிபுணர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)