தங்கம் விலை மாலைநிலவரப்படி ரூ.24 சரிவுதங்கம் விலை மாலைநிலவரப்படி ரூ.24 சரிவு ... ரூபாயின் மதிப்பிலும் சரிவு நிலை - ரூ.66.88 ரூபாயின் மதிப்பிலும் சரிவு நிலை - ரூ.66.88 ...
20 நாட்களாக ஒரே விலையில் சின்ன வெங்காயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2016
17:14

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கடந்த 20 நாட்களாக, சின்ன வெங்காயம் விலை மாற்றமில்லாமல் கிலோ ரூ.5ல் இருந்து ரூ.40 வரை விற்கிறது. ஒட்டன்சத்திரம் பகுதியில் பல இடங்களில் சின்ன வெங்காயம் நடவுப் பணியும், அறுவடையும் செய்யப்படுகிறது. இதனால் மார்க்கெட்டில் வரத்து அதிகமாக உள்ளது. தேவைக்கேற்ப வரத்து இருப்பதால் கடந்த 20 நாட்களாக குறைந்தபட்ச, அதிக பட்ச விலையில் மாற்றம் இல்லை.
மழையில் நனைந்து பாதிக்கப்பட்ட காய்கள் விலை குறைவாகவும், நடுத்தர காய்கள் விலை அதிகமாகவும், நல்ல தரமான காய்கள் அதிகபட்ச விலைக்கும் விற்கின்றன. தரத்திற்கேற்ப கிலோ ரூ.5 லிருந்து ரூ.40 வரை விற்கிறது. பல பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் வெங்காயம் ஒன்றாக கொட்டப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. அடுத்து வரும் நாட்களில் வரத்து குறைந்தால் விலையில் மாற்றம் ஏற்படலாம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)